Home Events வாசகம் எழுதும் போட்டி: முதலாவது பரிசு – வணிகவியல் துறை

வாசகம் எழுதும் போட்டி: முதலாவது பரிசு – வணிகவியல் துறை

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம், தூத்துக்குடியில், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே 04/08/2022 அன்று வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடத்திய வாசகம் எழுதும் போட்டியில் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும் நம் கல்லூரி மாணவர் கா.மகேஸ்வரன் அவர்கள் முதலாவது பரிசு தனை வென்றுள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கா. மகேஸ்வரன் அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரிக் கல்சுரல் கிளப் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்.

Date

Aug 04 2022
Expired!

Time

10:00 am - 10:00 am

Leave A Reply