Back
Home Events சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பகுதிகளில் தூய்மை பணி – NSS Units: 216, 217, 219 & 241

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பகுதிகளில் தூய்மை பணி – NSS Units: 216, 217, 219 & 241

(02/10/2023) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ளும் விதமாக காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணத்திட்ட அணி எண்கள் 216, 217, 219, 241 சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல்படையினர் சேர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

Date
Oct 01 2023
Expired!
Time
8:00 am

Leave A Reply