Back
Home Events கருத்தரங்கம்: தொழில் முனைவோருக்கான வழிமுறைகள் – Tamil Dept.

கருத்தரங்கம்: தொழில் முனைவோருக்கான வழிமுறைகள் – Tamil Dept.

காமராஜ் கல்லூரி தமிழ்த் துறை, காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து 26.01.2025 அன்று தொழில் முனைவோருக்கான கருத்தரங்கத்தை நடத்தினர். தொழிலதிபர் அ.செல்லப்பா B.Com அவர்கள் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள், அதற்கான பயிற்சி, ஆகியவற்றை எடுத்துரைத்தார். தொழில் ரீதியாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் 125 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கம் மாணாக்கர்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்தது. கருத்தரங்கத்தைத் தமிழ்த் துறை மாணாக்கர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர். பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Date
Jan 24 2025
Expired!
Time
3:30 pm - 6:00 pm
Location
Bharathiyar Block

Leave A Reply