ஊழல் தடுப்பு தின உறுதிமொழி – NSS Units: 54,55,56,145,146 & 181
2026 அக்டோபர் 26 முதல் அக்டோபர் நவம்பர் 1 வரை ஆண்டுதோறும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனை நினைவூட்டும் விதமாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று 26-10-2026 ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்டு நலப்பணித்திட்டம் அணிஎண்கள் 54,55,56,145,146,181 திட்ட அலுவலர்கள் மற்றும் மாணவர்களால் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் 60 மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு மா.அய்யனுராஜ் ( அணிஎண்-56) அவர்கள் வழிநடத்தினார்கள்.
