Home Eventsஇலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும்
இலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும்
நமது காமராஜ் கல்லூரியின் தமிழ் துறையால் புதிய மாணவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த செந்தமிழ் இலக்கியப் பேரவை விழா “இலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும்” என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.