
மினி மாரத்தான் போட்டி – NSS Units: 217, 219, 241, 244 & விளையாட்டுத்துறை
சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு , 31.10.2023 அன்று காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்கள் 217, 219, 241 மற்றும் 244 அணிகள் மற்றும் விளையாட்டுத்துறை மாணவர்களும் இணைந்து Run for Unity என்ற தலைப்பில் ஒரு மினி மாரத்தான் போட்டியை நடத்தினர். இப் போட்டியானது தூத்துக்குடி கேம்ப் II -ல் தொடங்கப்பட்டு Post Administrative Office அருகில் நிறைவடைந்தது. இப்போட்டியில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.