Home Events - Kamaraj College மாரத்தான் போட்டி – NSS Unit: 54 & 56

மாரத்தான் போட்டி – NSS Unit: 54 & 56

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் போட்டி 05-09-2023 காலை 6.30 மணிக்கு தருவை மைதானம் தொடங்கி தருவை மைதானம் வரை நடைபெற்றது. இதில் காமராஜ் கல்லூரி,தூத்துக்குடி நாட்டுநலப்பணித்திட்ட அணிஎண் 54 & 56 சார்பாக மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply