
மருதாணி இடுதல் போட்டி – உலக மகளிர் தின விழா 2023
பிற்பகல் 2.00 மணி அளவில் மருதாணி இடுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில்
21 குழுக்களில் இருந்து 42 மாணவியர் கலந்துகொண்டு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியின் நிறைவில் முதுகலை வணிகவியல் துறை (Aided) மாணவிகள் முதல் இடத்தையும் இயற்பியல் துறை (Aided) மாணவிகள் இரண்டாம் இடத்தையும் கணிணித்துறை (Aided) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
In Mehandi competition was held at 2.00 p.m where 30 participants from 15 groups took part and PG students from the department of Commerce (Aided) got the first place followed by the department of Physics (Aided) in the second place and the department of Computer Science (Aided) in the third place.