
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் – NSS Units 55 & 181
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 20.01. 2024 அன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மக்கள் சேவை பணிக்காக சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அணிகள் 55 மற்றும் 181 ஐ சார்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் முறையே முனைவர் O. நேத்தாஜி, முனைவர் A. இசக்கிமுத்து ஆகியோர் இணைந்து மக்கள் பணி செய்தனர்.