
போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி – Dept. of Tamil
12.8.24 அன்று காமராஜ் கல்லூரி ,தமிழ்த் துறையில் ( சுயநிதிப் பிரிவு) மாணாக்கர்கள் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நன்கு அறிவதாகவும், தானும் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் எனவும் குடும்பத்தினர், நண்பர்களையும் ஆளாகாமல் தடுத்து விடுவேன் எனவும் ,போதைப் பழக்கத்தில் இருந்து நம் நாட்டை மீட்டெடுக்கத் துணை புரிவேன் என்றும் உறுதி அளித்தனர் .