
போதைப்பொருள் ஒழிப்பு பேரணி – NSS மாணவ மாணவிகள்
உலக போதை ஒழிப்பு தினம்”
காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி. உலகப் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26/ 06 /23) எங்கள் கல்லூரியின் சார்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு தூத்துக்குடி மாவட்ட DSP திரு.சிவசுப்பு அவர்கள் தலைமை தாங்கி கொடி அசைத்து துவங்கி வைத்தார், மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே.பூங்கொடி, துணை முதல்வர் முனைவர். அ.அருணாச்சல ராஜன் தலைமை தாங்கி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட நோடல் ஆபீசர் முனைவர்.A.தேவராஜ் அவர்கள் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். மற்றும் காமராஜ் கல்லூரியின் அனைத்து நாட்டு நலப்பணி திட்ட PO’s இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.