
பேச்சுப் போட்டி: மூன்றாவது பரிசு – விலங்கியல் துறை
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம், தூத்துக்குடியில், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையே 04/08/2022 அன்று வ.உ.சிதம்பரம் கல்லூரியில் நடத்திய பேச்சுப் போட்டியில் விலங்கியல் துறையில் இரண்டாமாண்டு பயிலும் நம் கல்லூரி மாணவி சி. மாரிச்செல்வி அவர்கள் மூன்றாவது பரிசு தனை வென்றுள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். சி. மாரிச்செல்வி அவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் கல்லூரிக் கல்சுரல் கிளப் சார்பாக மனதார வாழ்த்துகிறோம் பாராட்டுகிறோம்.