Home Events - Kamaraj College பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு – தமிழ்த்துறை

27.8.24 அன்று காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறையில் (சுயநிதிப்பிரிவு) பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. முதலாம் அக மதிப்பீட்டின் தேர்வு குறித்தும், மாணாக்கர்கள் கல்வி, ஒழுக்கம், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு இரண்டாமாண்டு மூன்றாமாண்டு மாணாக்கர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Leave A Reply