
புத்தக திருவிழா ஒருங்கிணைப்பு
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் AVM கமலவேல் மஹாலில் வைத்து மூன்றாவது புத்தக திருவிழா 22/11/2022 to 29/11/2022 வரை 8 நாட்கள் நடைபெற்றது.
இதில் நமது சுயநிதி பிரிவை சேர்ந்த வணிகவியல் துறை மாணவர்கள் 15 பேர் 2 பேராசிரியர்கள் திரு.பால் ராஜ் மற்றும் திரு.தங்க ஜேசு சதிஷ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை முதல் நாளிலிருந்து இறுதி வரை வழிநடத்தி கொடுத்து விழாவிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர், மாணவர்களையும் பேராசிரியர்களையும் புத்தக திருவிழா முன்னவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் ஆன உயர்திரு.மரு.கி.செந்தில்ராஜ்., இ.ஆ.ப பாராட்டி சான்றிதழ் வழங்கினார்