Back
Home Events பள்ளிகளுடையே பேச்சுப்போட்டி, பரதநாட்டியப்போட்டி & ஓவியப்போட்டி

பள்ளிகளுடையே பேச்சுப்போட்டி, பரதநாட்டியப்போட்டி & ஓவியப்போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதன் சார்பாக (10.07.2024) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுடையே பேச்சுப்போட்டி, பரதநாட்டியப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இதில் 27க்கு மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.

Date
Jul 10 2024
Expired!
Time
10:00 am - 3:00 pm

Leave A Reply