Home Events - Kamaraj College தேசிய கணித நாள் விழா – Dept. of Mathematics

தேசிய கணித நாள் விழா – Dept. of Mathematics

21.12.2024 அன்று கணிதவியல் துறை சார்பாக நடைபெற்ற தேசிய கணித நாள் விழா (22.12.2024) முனைவர் M. நவநீதகிருஷ்ணன், இணை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் Mr. T. ரவி, கணினிவியல் துறை இணை பேராசிரியர் கணிதத்தின் மேன்மை குறித்து உரையாற்றினார். எங்கள் துறை சார்ந்த இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி Ms. S. பார்வதி கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நமது கல்லூரி முதல்வர் முனைவர்J. பூங்கொடி, முனைவர் V. தங்கமாயன், பொருளாதார துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எங்கள் துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர்கள். எங்கள் துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி Ms. இவாஞ்சலின் நன்றி உரையோடு இவ்விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

Leave A Reply