
தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்களின் இந்திய சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. UBA மாணவபிரதிநிதிகளின் தலைவர் செல்வன் சே. கார்த்திக் ராஜா மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
mycitythoothukudi.com/national-flag-provided/city-Article/132995