Home Events சைக்கிள் பேரணி – Physical Education Dept.

சைக்கிள் பேரணி – Physical Education Dept.

இந்தியன் பெட்ரோலியம் சார்பாக 23/02/25 இன்று தூத்துக்குடி ரோச் பூங்காவில் வைத்து நடைபெற்ற (Cleaner Environment through Green and Clean Energy) என்னும் தலைப்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நமது காமராஜ் கல்லூரியின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Date

Feb 23 2025
Expired!

Time

6:30 am - 10:00 am

Leave A Reply