Back
Home Events சமூக விழிப்புணர்வு நிகழ்வு – Dept. of Tamil

சமூக விழிப்புணர்வு நிகழ்வு – Dept. of Tamil

29.10.24 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு) சார்பாக சமூக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது . இதில் சிதம்பர நகர், ஐந்தாவது தெருவில் உள்ள ‘பாசகரங்கள்’ முதியோர் இல்லத்திற்கு தீபாவளிக்கான சீருடைகள், இனிப்புகளைத் தமிழ்த்துறை மாணாக்கர்கள் வழங்கினர். அவர்களுக்குத் தீபாவளி பரிசுகளை வழங்கிவிட்டு, அவர்களோடு உரையாடி அவர்களை மகிழ்வித்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்களான முனைவர் மு.செல்வி முனைவர் சு.ராஜலெட்சுமி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Date
Oct 29 2024
Expired!
Time
6:00 pm - 8:00 pm

Leave A Reply