Home Events சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு – NSS அணி: 54 & 56

சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு – NSS அணி: 54 & 56

தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளை அனுசரிக்கும் விதமாக 15-09-2023 இன்று வெள்ளிக்கிழமை சமூகநீதிநாளாக அனுசரித்து 11.00 மணியளவில் காமராஜ் கல்லூரி ,தூத்துக்குடியில் நாட்டுநலப்பணித் திட்டம் அணி எண் 54 & 56 சார்பாக மாணவர்கள் அனைவரும் சமூகநீதிநாள் உறுதிமொழியை ஏற்றனர்.

Date

Sep 15 2023
Expired!

Time

11:00 am

Location

AMMS. Ganesan Nadar Block

Leave A Reply