Home Events - Kamaraj College காந்திய சிந்தனைகளும் , ஊரக மேம்பாடு வளர்ச்சியில் மாணவர்களின் பங்கும்: கருத்தரங்கு – UBA & NSS Units : 54 & 55

காந்திய சிந்தனைகளும் , ஊரக மேம்பாடு வளர்ச்சியில் மாணவர்களின் பங்கும்: கருத்தரங்கு – UBA & NSS Units : 54 & 55

நமது காமராஜ் கல்லூரியில் ஆகஸ்ட் 8, 2024 “வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனும் ஆகஸ்ட் புரட்சி தினத்தினை முன்னிட்டு உன்னத பாரத் அபியான் (AISHE Code: 41209) மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் அணிகள் 54 & 55 சார்பில்” காந்திய சிந்தனைகளும், ஊரக வளர்ச்சி, கிராம பஞ்சாயத்து வளர்ச்சியில் மாணவர்களின் பங்கும்” எனும் தலைப்பில் கருத்தரங்கு நடை பெற்றது.கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A. அசோக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் மாணவ பொறுப்பாளர்கள் ( பொருளாதார துறை) செல்வன் க. பரணி மற்றும் கௌரி சங்கர் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் என மாணவ மாணவிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

Leave A Reply