Back
Home Events ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் – NSS Units: 54 & 56

ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் – NSS Units: 54 & 56

ஜுன் 26 உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நம் காமராஜ் கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு சங்கம் சார்பாக “போதைப் பொருளை ஒழிப்போம் சமூகத்தைக் காப்போம்” என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் தாவரவியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக வரலாற்றுத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி மரிய ஜெனிபா வரவேற்றுப் பேசினார்.இப்போட்டியில் 70 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை போதைப்பொருள் ஒருங்கிணைப்பாளர் மா.அய்யனுராஜ் (NSS unit-56) மற்றும் பகடிவதை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்த் (NSS unit-54) ஆகியோர் செய்திருந்தனர்.

Date
Jun 24 2024
Expired!
Time
11:00 am
Location
Swami Vivekananda Block

Leave A Reply