
ஒரு நாள் கருத்தரங்கு – வேலைவாய்ப்பு துறை
26/06/23 இன்று நம் கல்லூரி வேலைவாய்ப்பு துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து ஒரு நாள் கருத்தரங்கு நம் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது முனைவர் A. தேவராஜ் வரபேற்புறை வழங்க இனிதே ஆரம்பித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இருந்து வந்த அதிகாரிகள் மாணவர்களிடம் அரசு, தனியார் துறை மற்றும் சுயதொழில் போன்ற வேலைகளை எவ்வாறு செய்வது மற்றும் பெறுவது பற்றி அதற்கான வழிமுறைகளைக் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்கள். நிகழ்ச்சியானது முனைவர் J. அலங்கார அசோக் நன்றியுரை வழங்க இனிதே நிறைவு பெற்றது.