
உடற்பயிற்சி கூடம் (Gym) திறப்பு விழா
இன்று நமது காமராஜ் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் (Gym) திறப்பு விழா நடைபெற்றது.. இதில் கல்லூரியின் தலைவர், செயலாளர், கல்லூரி முதல்வர், கல்லூரி துணை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை தலைவர் முனைவர் கு.ஆனந்தராஜ் அவர்கள் வழிநடத்தினார்