Home Events - Kamaraj College இலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும் இலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும் நமது காமராஜ் கல்லூரியின் தமிழ் துறையால் புதிய மாணவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த செந்தமிழ் இலக்கியப் பேரவை விழா “இலக்கியம் பயிலுங்கள் தன்னம்பிக்கை பிறக்கும்” என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.