சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு – NSS அணி: 54 & 56

தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளை அனுசரிக்கும் விதமாக 15-09-2023 இன்று வெள்ளிக்கிழமை சமூகநீதிநாளாக அனுசரித்து 11.00 மணியளவில் காமராஜ் கல்லூரி ,தூத்துக்குடியில் நாட்டுநலப்பணித் திட்டம் அணி எண் 54 & 56 சார்பாக மாணவர்கள் அனைவரும் சமூகநீதிநாள் உறுதிமொழியை ஏற்றனர்.

International Costal Day – NSS Unit: 218

The mass costal cleanup campaign organised by the Thoothukudi City Corporation and We Can Trust in connection with international COSTAL Day at inigonagar beach, Thoothukudi on 16.09.2023. Totally 30 volunteers of National Service Scheme (NSS) Unit No. 218 participated and …

உபசரிப்பு விழா – தமிழ்த்துறை

15.09.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் இணைந்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு உபசரிப்பு விழாவை நடத்தினர். இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் அ.ராஜகப்பல் தொகுப்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. மா.முத்து அருணா இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு …

Parents Teachers Meet – Microbiology Dept.

The Department of Microbiology organised Parents Teachers Meet for first B.Sc microbiology students on 15.09.2023. The students along with their parents attended and they were informed on their wards academic performance, attendance and behavioural responses.

Alumni Interaction with M.Sc Final Year Students – Microbiology Dept.

Post Graduate and Research Department of Microbiology & Microbiology Alumni Association organized an “ALUMNI INTERACTION WITH M.Sc FINAL YEAR STUDENTS” on 15.09.2023. Our department’s distinguished alumni Mr.P.Ragul B.Sc (2016 batch student) Microbiologist, Quality Control Technologist- Sea food Export, Thoothukudi, was …