Home Events - Kamaraj College NSS தினம் சிறப்பு நிகழ்வுகள் – NSS Units: 54 & 56

NSS தினம் சிறப்பு நிகழ்வுகள் – NSS Units: 54 & 56

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்: 55 & 56 சார்பில் NSS தினம் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் விருது பெற்ற முன்னாள் திட்ட அலுவலர் முனைவர் ஜெ.நாகராஜன், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சேவை மனப்பான்மை குறித்தும் , நாட்டு நலப்பணி திட்டத்தில் மாணவர்களின் பங்கு குறித்து கலந்துரையாடல் நடை பெற்றது. மேலும் ஆளுமை பண்பு, ஒருங்கிணைந்து செயல் படுதல் ஆகிய பண்புகளை வளர்க்கும் பொருட்டு விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் கொள்கை கோட்பாடுகள் குறித்த அமர்வுக்கு நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் O.நேத்தாஜி மற்றும் முனைவர் M. அய்யனுராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave A Reply