Home Events - Kamaraj College NCERT- மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி – NSS Units: 54 & 56

NCERT- மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி – NSS Units: 54 & 56

NCERT திட்டத்தின் படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கல்வி அடைவு ஆய்வு நடைபெறவுள்ளது. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 1,2,3 – ஆகிய தேதிகளில் கல்வி அடைவுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதற்காக நம் காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கு மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.முனியசாமி அவர்களால் இன்று (19-10-2023) பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 250 -க்கும் மேற்பட்ட நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்வினை அணி எண் 54 & 56 ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பா.ஆனந்த் (உதவிப்பேராசிரியர்) திரு.மா.அய்யனுராஜ் (உதவிப்பேராசிரியர்) ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply