Home Events - Kamaraj College Club Activity: உலகத் தாய்மொழி தினம் – Tamil Dept.

Club Activity: உலகத் தாய்மொழி தினம் – Tamil Dept.

காமராஜ் கல்லூரி, தமிழ்த் துறை, காமராசர் கலை இலக்கியக் கழகம், இணைந்து (club activities – festival) உலகத் தாய்மொழி தினம் குறித்த கொண்டாட்ட நிகழ்வு 21.2.25 அன்று நடைபெற்றது. தாய் மொழியின் இனிமை, தாய் மொழியின் அருமை குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் மாணாக்கர்கள் இடையே தமிழ் மொழி குறித்த வினாடி வினா நிகழ்வு நடைபெற்றது மாணாக்கர்கள் தாய்மொழி ஆன தமிழின் தொன்மை குறித்து சிறப்பு உரையாற்றினர் தமிழ்த்துறை மாணாக்கர்கள் 110 பேர் இதில் கலந்து கொண்டனர் தமிழ்த்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Leave A Reply