
மௌன நடிப்பு போட்டி – உலக மகளிர் தின விழா 2023
உலக மகளிர் தினத்தையொட்டி நமது காமராஜ் கல்லூரியில் இன்று (08.03.2023) முதல் நிகழ்வாக மௌன நடிப்பு (MIME) போட்டி நடைபெற்றது. பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போட்டிகளில் மாணவிகள் தங்கள் உடல் அசைவுகள் மூலமாக அழகாக நடித்துக் காட்டினர். இப் போட்டியில் 8 குழுக்களில் இருந்து 47 மாணவியர்கள் பங்கு கொண்டனர். போட்டியின் நிறைவாக கணினி அறிவியல் (COMP.SCIENCE – SF)மாணவிகள் முதல் இடத்தையும், வணிக நிர்வாகவியல் (BBA – SF) மாணவிகள் இரண்டாம் இடத்தையும், வணிகவியல் மாணவிகள் (B.COM – AIDED) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
On the occasion of the memorable Women’s Day conducted in Kamaraj college on 8.03.2023, the first event was mime. A total of 47 participants from 8 groups gestured their full fledged participation. Their enactment was lively and delivered the essence of today’s event. Students from the department of Computer science(SF) secured the first place followed by the department of Business Administration BBA(SF) in the second place and B.Com (Aided) positioned in the third place.