
முக ஓவியப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023
பிற்பகல் 2.30 மணி அளவில் மாணவிகளுக்கான முக ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 10 குழுக்களில் இருந்து 20 மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. போட்டியின் நிறைவில் நுண்ணுயிரியல் துறை (SF) மாணவிகள் முதல் இடத்தையும், வணிகவியல் துறை (Aided) மாணவிகள் இரண்டாம் இடத்தையும், தாவரவியல் துறை (Aided) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
Face painting competition started at 2.30 p.m where 20 students from 10 groups participated and showed their skills. Students from the department of Microbiology (SF) received first prize followed by the department of Commerce (Aided) in the second position and the department of
Botany (Aided) in the third.