Home Events - Kamaraj College மதிப்பீட்டு கல்வி – தமிழ்த்துறை

மதிப்பீட்டு கல்வி – தமிழ்த்துறை

25.9.24 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு) காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து மதிப்பீட்டு கல்வி – (value based education) எனும் தலைப்பில் நிகழ்வை நடத்தினர். முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். முன்னாள் மாணவரான பெ.தினேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர், தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை. கலந்து கொண்டார் மேலும் முன்னாள் மாணவரான க.அரி இசக்கி குமார் BA.,LLB , வழக்கறிஞர், மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி. அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மாணாக்கர்களுக்கு மதிப்பீட்டுக்கல்வி பற்றியும், மேல்நிலைக் கல்வி குறித்த விழிப்புணர்வையும் அளித்தனர். தமிழ்த்துறை மாணாக்கர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். தமிழ்த்துறைத்தலைவர், பேராசிரியர்கள், கலந்து கொண்டனர்.

Leave A Reply