Home Events - Kamaraj College போட்டிதேர்வுகளுக்கான தந்திரங்களை உருவாக்குதல் – பொது நிர்வாகவியல் துறை

போட்டிதேர்வுகளுக்கான தந்திரங்களை உருவாக்குதல் – பொது நிர்வாகவியல் துறை

09/09/2023 இன்று பொது நிர்வாகவியல் துறை சார்பாக “போட்டிதேர்வுகளுக்கான தந்திரங்களை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரியை சேர்ந்த வேலைவாய்ப்பு பயிற்சியாளர்கள் Er.S. வினோத், Mr.G. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிதேர்வுகள் குறித்த விளக்கமும் அதற்கு தயாராகும் முறையையும் விளக்கினர். அனைத்து வகையான மத்திய அரசு மற்றும் மாநில அரசு தேர்வுகள் குறித்த தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இதன் மூலம் பொது நிர்வாகவியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பயனடைந்தனர்.

Leave A Reply