Home Events - Kamaraj College புதிய மைதானம் திறப்பு விழா – விளையாட்டுத்துறை

புதிய மைதானம் திறப்பு விழா – விளையாட்டுத்துறை

இன்று (11/09/2023) நமது காமராஜ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கபடி மைதானம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது கல்லூரியின் செயலாளர் திரு.P.S.P.K.J. சோமு, துணை முதல்வர் முனைவர்.அ.அருணாசல ராஜன் , விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், மற்றும் விளையாட்டுத்துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply