Home Events - Kamaraj College பழைய பொருள்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குதல்: போட்டி – உலக மகளிர் தின விழா 2023

பழைய பொருள்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குதல்: போட்டி – உலக மகளிர் தின விழா 2023

பிற்பகல் 2.00 மணி அளவில் நடைபெற்ற பழைய பொருள்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்குதல் போட்டியில் 17 குழுக்களில் இருந்து 34 மாணவியர் கலந்து கொண்டனர். இதில் அ.ஆரோக்கிய இருதய ஜெனிபர், ம.கமலா இயற்பியல் துறை (Aided) மாணவியர் முதல் இடத்தையும், இ. தீபிகா, ச.சுபா கலை செல்வி விலங்கியல் துறை (Aided) மாணவியர் இரண்டாம் இடத்தையும் ல.ப்ரீத்தி, ச.தங்க சுபா வணிகவியல் துறை (SF) மாணவியர் மூன்றாம் இடத்தையும் வென்றனர்

Art from Waste was held at 2.00 p.m with 34 participants from 17 groups, the students being genuinely creative found a new purpose for those objects. In this competition A.Arokiya Iruthaya Jennifer and M.Kamala Physics Department (Aided) got first place, E. Deepika and S.Subha Kalaiselvi Zoology Department (Aided) won second prize, L.Preethi and S.Thanga Subha from the Department of Commerce (SF) won third prize.

Leave A Reply