
நவராத்திரி கொலு பூஜை
தசரா 2023 நவராத்திரி கொலு உற்சவ வைபவத்தை முன்னிட்டு நமது காமராஜ் கால்லூரியில் இன்றைய தினம் 15.10.2023 இனிதே கொலு பூஜை துவங்கியது. கல்லூரி வளாகத்தில் உள்ள ஶ்ரீ முக கணபதி விநாயகர் ஆலயத்தில் 15.10.2023 முதல் 24.10.2023 வரையில் நடைபெறும் கொலு நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.