
தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – Placement Cell
31/01/2023 இன்று நமது கல்லூரி காமராஜர் கல்வி அரங்கத்தில் வைத்து, காமராஜ் கல்லூரி வேலைவாய்ப்பு மையம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து மாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடத்தினர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு அரசு வேலை, இந்திய இராணுவம் மற்றும் இந்திய கடற்படை தேர்வுகளை எப்படி எதி்கொள்வது என்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க பட்டது. சிறப்பு விருந்தினர் அனைவரும் மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்கள். கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தக கண்காட்சி நடைெற்றது. மாணவர்கள் ஆர்வமுடன் கடந்து கொண்டனர்.