
தியாகிகள் தினமான சர்வோதயா தினம் – NSS Units 54 & 56
நாட்டின் தியாகிகளாக அங்கிகரிக்கும் நபர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 30-01-2024 – தேசிய அளவில் தியாகிகள் தினமான சர்வோதயா தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதை நினைவு கூறும் விதமாக தீண்டாமையை ஒழிக்கும் உறுதிமொழி நம் காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அணிஎண் 54 & 56 சார்பாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.இதனை அணி எண் (54) அலுவலர் திரு.பா.ஆனந்த் உடனிருந்து செய்திருந்தார்.