
திங்கள் மனு நாள் – செயல்முறைகள் & அதன் பயன்களை குறித்து அறிந்து கொள்ளுதல் – பொது நிர்வாகவியல் துறை
முதலாம் ஆண்டு பொது நிர்வாகவியல் துறை மாணவர்கள் 29.01.24 இன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திங்கள்கிழமை மனு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட வருவாய் அலவலர், ஆகியோர் நேரடியாக மக்களை சந்தித்து மனுவை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பாடத்திட்டத்தில் உள்ள மனு நாள் நடைமுறைகளை நேரடியாக சென்று மாணவர்கள் அறிந்து கொண்டனர்.