நமது காமராஜ் கல்லூரியில் தசரா-2023 கொலு உற்சவ பூஜை இரண்டாம் நாள் (16-10-2023) மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணிதவியல் துறை மாணவ-மாணவிகள் பக்தி பாடல்களை பாடியும், வண்ண அலங்கார கோலமிட்டும், கும்மி அடித்தும் தமிழக கிராமிய கலைகளை போற்றும் படியாக சிறப்பாக வடிவமைத்து இருந்தனர்.