
தசரா 2023: கொலு பூஜை – Day 5
நமது காமராஜ் கல்லூரியில், தசரா 2023 முன்னிட்டு கொலு பூஜையின் ஐந்தாம் நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேதியியல், இயற்பியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக மாணவ மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்து இருந்தனர் பக்தி பாடல்களை பாடியும் பொங்கலிட்டும் மாணவ மாணவியர்கள் வழிபட்டனர்