
தசரா 2023: கொலு பூஜை – Day 3
நமது காமராஜ் கல்லூரியில், தசரா -2023 ஆண்டு கொலு பூஜை மூன்றாம் நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது பொருளாதார துறை மற்றும் வரலாற்று துறை மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிடும் வகையில் கொழுக்கட்டை முதலிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.