Home Events - Kamaraj College தசரா திருவிழா 2024 – Dept. of History

தசரா திருவிழா 2024 – Dept. of History

நமது காமராஜ் கல்லூரியில், தசரா 2024 திரு விழாவினை முன்னிட்டு – நவ ராத்திரி கொலு உற்சவ விழா 03-10-2024 முதல் 12- 10- 2024 வரையில் நடை பெறுகிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை போற்றி வழிபடும் இந்த கலாச்சார பண்டிகையின் முதல் நாள் (03- 10 – 2024) வரலாற்று துறை மாணவ மாணவியர்கள் மிக சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave A Reply