Home Events - Kamaraj College சிலம்பம் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சிகள் – UBA

சிலம்பம் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சிகள் – UBA

நமது காமராஜ் கல்லூரியில் உன்னத் பாரத் அபியான் சார்பில் ( AISHE code: 41209 ), சிலம்பம் மற்றும் பெண்களுக்கான தற்காப்பு கலை பயிற்சிகள் நடை பெற்று வருகிறது. ஆர்வமுடன் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பெயர் பதிவு செய்து பயிற்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.ஆண்டு முழுவதும் சிறப்பு பல்வேறு வகையான தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புக்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. பூங்கொடி அவர்கள் வழிகாட்டுதல் பேரில் உன்னத பாரத் இயக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி, ஆங்கில துறை பேராசிரியை மற்றும் மாணவ பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Leave A Reply