Home Events சரஸ்வதி பூஜை – விலங்கியல் ஆராய்ச்சி துறை

சரஸ்வதி பூஜை – விலங்கியல் ஆராய்ச்சி துறை

நமது காமராஜ் கல்லூரியில் தசரா திருவிழா 2024 ஐ முன்னிட்டு நவ ராத்திரி நிகழ்வின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை விலங்கியல் துறை சார்பில் கொண்டாட பட்டது. முதுகலை , இளங்கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Date

Oct 10 2024
Expired!

Time

2:00 pm - 3:00 pm

Location

Swami Vivekananda Block

Leave A Reply