Home Events சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – UBA, NSS Units : 54, 55 & 56

சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி – UBA, NSS Units : 54, 55 & 56

போதைப்பொருள் எதிர்ப்பு சங்கம்,பகடிவதை சங்கம், நாட்டுநலப்பணித்திட்டம்,உன்னத் பாரத் அபியான் இணைந்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி, துணை முதல்வர் முனைவர் அசோக் அவர்களின் வழிகாட்டலில், சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி 12-09-2024 (வியாழக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியை நாட்டுநலப்பணித்திட்ட (எண்-54)அலுவலர் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் திருமதி சுபாஷினி (அரசு வழக்கறிஞர்) அவர்கள் சட்டவிழிப்புணர்வு குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்டம் 54,55,56 அலுவலர்கள் திரு.ஆனந்த், உதவிப்பேராசிரியர், முனைவர் ஓ.நேத்தாஜி, திரு.மா.அய்யனுராஜ், உதவிப்பேராசிரியர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Date

Sep 12 2024
Expired!

Time

11:00 am - 12:00 pm

Leave A Reply