
கோலப் போட்டி – உலக மகளிர் தின விழா 2023
உலக மகளிர் தினத்தையொட்டி நமது காமராஜர் கல்லூரி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவின் முதல் நிகழ்வாக 07.03.2023 அன்று கோலப் (ரங்கோலி) போட்டி நடைபெற்றது. இதில் 21 குழுக்களில் இருந்து 42 மாணவியர் கலந்து கொண்டு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியின் நிறைவில் ம.லிங்கமாரீஸ்வரி, க.பொன் மணி மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவியர் (Aided) முதல் இடத்தையும், ச.சுகந்திகா ம.இந்திரா இரண்டாம் ஆண்டு ஆங்கில துறை மாணவியர் (SF) இரண்டாம் இடத்தையும், G.மாரியம்மாள் ர.செல்வலெட்சுமி இரண்டாம் ஆண்டு தாவரவியல் துறை மாணவியர் (Aided) மூன்றாம் இடத்தையும் வென்றனர்
In Rangoli, 42 students from 21 groups participated and projected their colourful and creative minds. M.Lingamareeswari, K.Pon Mani third year students of Mathematics Department (Aided) won first place, S.Sukanthika and M.Indira second year students of English Department (SF) won Second prize. G.Mariammal and R.Selvalakshmi second year students of Botany Department (Aided) won Third prize.