Home Events - Kamaraj College கிராம பொருளாதார முன்னேற்றம் மற்றும் திட கழிவு மேலாண்மை – UBA

கிராம பொருளாதார முன்னேற்றம் மற்றும் திட கழிவு மேலாண்மை – UBA

காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் (AISHE code : 41209 ) சார்பில் சுவபவ் ஸ்வச்டா சன்ஸ்கார் ஸ்வச்டா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கிராம பொருளாதார முன்னேற்றம் மற்றும் திட கழிவு மேலாண்மை கருத்தியல் கொண்டு , பாரம்பரிய இயற்கை ஆல மரத்து குச்சி பல் தூரிகை , பயன்பாடு குறித்து கிராம பஞ்சாயத்து பகுதியில் அறிமுக நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. ஆல பல் தூரிகை கட்டுகள் சந்தை படுத்த சுய தொழில் இளைஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது. திட கழிவுகளை கொண்டு மதிப்பு கூட்ட பெற்ற பொருட்கள் தயாரிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply