
கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் – NSS Units: 54, 56 & 146
2023 – ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு “வாக்களிப்பதைப் போன்று வேறில்லை, நான் உறுதியாக வாக்களிக்கிறேன்” என்னும் உறுதிமொழியைப் பின்பற்றும் விதமாக (04-10-2023)புதன்கிழமை நாட்டுநலப்பணித் திட்டம் அணிஎண் 54 & 56 மற்றும் 146 சார்பாக தாவரவியல் ஆய்வகத்தில் “உரிமையை மீட்டெடுப்போம்” என்னும் தலைப்பில் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 50 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.