76 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்புச் சங்கம், பகடிவதைச் சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 54 & 56 சார்பாக தாவரவியல் ஆய்வகத்தில் (14-08-2023 )திங்கள் கிழமை 11.30 மணியளவில் கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.